Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரம்மோற்சவம் படமாவது வெற்றி பெறுமா?

24 ஏப், 2016 - 12:21 IST
எழுத்தின் அளவு:
will-mahesh-babu-brahmotsavam-will-hit-or-not?

டோலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு பெரும் படங்கள், பவர் ஸ்டார் பவன் கல்யாணின் சர்தார் கப்பார் சிங் மற்றும் அல்லு அர்ஜுனின் சரைய்னோடு. முதலில் ஏப்ரல் 8 ஆம் தேதி திரைக்கு வந்த சர்தார் படம் முதல் மூன்று நாட்கள் வசூலை ஈட்டினாலும் படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனங்கள் படத்தின் வசூலை தொடர பெரும் தடையாக அமைந்தது. பவன் கல்யாண் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்த சர்தார் படம் எதிர்பார்த்த வசூலையும் ஈட்டவில்லை.


அப்படத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 22ல் அல்லு அர்ஜுனின் சரைய்னோடு திரைப்படம் திரைக்கு வந்தது. இரண்டாவது நாள் முடிவிலேயே இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் பரவும் சரைய்னோடு படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் படத்தின் வசூலை பெரிதும் பாதித்துள்ளன. ஆகஷன் கதைகளுக்கு பெயர்போன பொய்யபடி ஸ்ரீனு அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான இப்படமும் தோல்வியைத் தழுவியுள்ளது.


ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இரு ஆக்ஷன் படங்களும் கைகொடுக்காத நிலையில், அடுத்து மகேஷ் பாபு குடும்ப பொழுபோக்கு திரைப்படமான பிரம்மோற்சவம் படத்துடன் களமிறங்க தயாராகவுள்ளார். பிரம்மாண்ட செலவில் இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கி வரும் பிரம்மோற்சவம் படம் மே மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படமாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in