Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சித்திக்கின் அடுத்த வாய்ப்பு ஜெயசூர்யாவுக்குத்தான்..!

23 ஏப், 2016 - 17:55 IST
எழுத்தின் அளவு:
Director-siddiques-next-movie-to-Jayasurya

கடந்த வருடம் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை சூப்பர் ஹிட்டாக்கியும் கூட, அதன்பின் கடந்த ஒரு வருட காலமாக இயக்குனர் சித்திக் தனது அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் இருந்ததற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். ஒன்று தனது நண்பரான லால் இயக்கிய 'கிங் லையர்' படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுத்து அது ரிலீசாகும் வரை கூடவே உறுதுணையாக இருந்தார். இன்னொன்று தனது அடுத்த படத்திற்கு ஹீரோவாக பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்யலாம் என அவரிடம் கதை சொல்லிவிட்டு காத்திருந்தார்.


ஆனால் பஹத் பாசில் ஏனோ சித்திக்கிற்கு கிரீன் சிக்னல் காட்டவில்லை.. இதனால் நட்டம் என்னவோ பஹத்துக்குத்தான்.. இப்போது 'கிங் லையர்' படமும் வெளியாகிவிட்டது.. ஆகவே, தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்ட சித்திக், தனது படத்தின் ஹீரோவாக ஜெயசூர்யாவை டிக் செய்திருக்கிறார். சித்திக்கின் டைரக்சனில் ஜெயசூர்யா நடிப்பது இதுதான் முதன்முறை.. இதன்மூலம் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை தான் ரீமேக் செய்ய இருப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் சித்திக்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in