Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலியின் புதிய அழகு சிகிச்சை!

23 ஏப், 2016 - 13:51 IST
எழுத்தின் அளவு:
Anjalis-new-beauty-treatment

அங்காடித்தெரு அஞ்சலி, கலகலப்புக்கு பிறகு கலக்கல் அஞ்சலியாகி விட்டார். முன்பு இடை கவர்ச்சியைகூட காட்டாமல் இருந்தவர், அதன்பிறகு இடுப்பை வளைத்து நொடித்து சகட்டுமேனிக்கு ஆடினார். அதோடு கவர்ச்சி நாயகி என்றால் கொளுகொளுவென்று இருக்க வேண்டும் என்பதால் படத்துக்குப்படம் ஊதி பெருத்துக்கொண்டே வந்தார். சில படங்களில் அயிட்டம் பாடலுக்கும் ஆடினார். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. இறைவி படத்தில் அவரை கையெடுத்து கும்பிட வைக்கும் அளவுக்கு ஒரு குடும்ப நடிகை வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.


அதன்காரணமாக, தனது கவர்ச்சியை இதுவரை ரசித்த ரசிகர்கள், இந்த படத்தில் தனது நடிப்பை ரசிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியை குறைத்து நடிப்பை கூட்டியிருக்கிறார். அதோடு, இனிமேல் இப்போது இருக்கும் அதே உடம்பை அப்படியே பராமரிக்கப்போகிறாராம் அஞ்சலி. அதோடு, உடம்பை ஸ்லிம் பண்ணியதால் அவரது முகத்தில் முன்பிருந்த மினுமினுப்பு இப்போது இல்லையாம். அதனால், முக அழகை கூட்டுவதற்காக தற்போது ஒரு ஆயுர்வேத அழகு சிகிச்சையில் இறங்கியிருக்கிறார் அஞ்சலி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in