Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

நயன்தாராவை மடக்கிய சிவகார்த்திகேயன்!

22 ஏப், 2016 - 13:46 IST
எழுத்தின் அளவு:
sivakarthikeyan--impressed-nayanthara

மான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ஜோடி சேர, நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர், தற்போது, மோகன் ராஜா இயக்கும் படத்தில், அவருடன் ஜோடி சேரவிருக்கிறார். இப்படத்திற்காக, நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்ட போது, கைவசம் பல படங்கள் இருப்பதாக சொல்லி, கழண்டு கொள்ள நினைத்தார். ஆனால், அவருடன் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வத்தில் சிவகார்த்திகேயன் இருந்ததால், நயன்தாராவுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து, ஒருவழியாக, ஒப்பந்தம் செய்து விட்டார் மோகன் ராஜா. ரெமோ படத்திற்காக, தற்போது கீர்த்திசுரேஷுடன் நடித்து வரும் சிவகார்த்திகேயன், விரைவில் நயன்தாராவுடன், 'டூயட்' பாடவிருக்கிறார்.


— சினிமா பொன்னையா


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ரஜினி 169வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? ரஜினி 169வது படத்தின் படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in