ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சரைய்னோடு திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியிருக்கும் சரைய்னோடு படத்தை டோலிவுட் பிரபலங்களுக்கு திரையிட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதில் டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
விசாகபட்டிணத்தில் நடைபெற்ற சரைய்னோடு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரஞ்சீவி இப்படத்தின் மறு படப்பிடிப்பின் போது சில மாற்றங்களை செய்யுமாறு கூறினாராம். அதன்படி படக்குழுவும் சிரஞ்சீவி கூறிய திருத்தங்களை சரைய்னோடு படத்தில் செய்துள்ளனர். ராகுல் ப்ரீத்தி சிங், கேத்ரின் திரைஷா, ஆதி மற்றும் பலர் நடிக்கும் சரைய்னோடு படத்தை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்துள்ளார்.