ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. மல்யுத்த வீரராக சல்மான் நடிக்கிறார், அவரது பயிற்சியாளராக ரன்தீப் ஹூடா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் சல்மான், 'ஜக் கும்யா...' என்ற ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஏற்னகவே சல்மான் தான் தயாரித்த 'ஹீரோ' என்ற படத்தில் ஒரு பாட்டு பாடியிருந்தார். ஆனால் அந்தப்படத்தில் அவர் நடிக்கவில்லை, ஆனால் இப்போது முதன்முறையாக தான் நடிக்கும் படத்திலேயே ஒரு பாட்டு பாடியிருக்கிறார் சல்மான். இப்பாடல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாடலாக இருக்குமாம். சுல்தான் படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸாக இருக்கிறது.