பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆனந்த் எல்.ராய். இவர் அடுத்தப்படியாக ஷாரூக்கானை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. தற்போது அது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து ஆனந்த் எல்.ராய் உறுதிப்பட கூறியிருப்பதாவது... ''ஷாரூக்கானை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது கனவு, அது நனவாகியுள்ளது. இப்படத்தில் அவர் தான் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த ரோலுக்கு அவரை விட சிறந்த நடிகர் யாரும் இருக்க முடியாது. ஷாரூக்கான் இந்தப்படத்தில் நடிப்பது என்னுடைய அதிர்ஷ்டம். தற்போது கதை தொடர்பான வேலைகள் நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை ஆரம்பித்து விடுவோம் என்றார்.
இதனிடையே இந்தப்படத்தில் ஷாரூக்கான் குள்ள நடிகராக நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.