ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'வயதாகி விட்டால், இடத்தை காலி பண்ணுங்க' என, தன் காதுபடவே, கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பலர், கமென்ட் அடிப்பதால், காஜல் அகர்வால் கோப அகர்வாலாக தகிக்கிறார். இந்த கோபத்துடன், பாலிவுட்டை முற்றுகையிட்ட அவருக்கு, லட்டு போன்ற வாய்ப்பு கிடைத்தது. ரன்தீப் ஹூடாவுடன், டூ லப்ஜோன் கீ கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். 'இந்த படம் மட்டும் ஹிட் அடித்து விட்டால், ஷாரூக் கான், சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்ட கான்கள் எல்லாம் என் கால்ஷீட் கேட்டு, வீட்டு கதவை தட்டப் போகின்றனர். கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் உள்ளவர்கள், இதைப் பார்த்து வயிறு எரியப் போகின்றனர்' என, பொருமிக் கொண்டிருக்கிறாராம் காஜல்.