பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒயிட் பியூட்டி வேதிகா, பரதேசி போன்ற கனமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்துப் பார்த்தார். ஆனால், கோலிவுட் ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் அவரை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. இதனால், மலையாளம் தான், நமக்கு சரியாக வரும்; கோலிவுட்டை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என, கடவுளின் தேசம் என கூறப்படும் கேரளா பக்கமாக ஒதுங்கி விட்டார். அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. மலையாளத்தின் முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடி சேர, வேதிகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. திலீப் ஜோடியாக, வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில் என்ற படத்திலும், பிரித்விராஜ் ஜோடியாக, ஜேம்ஸ் அண்ட் அலைஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.