ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்டைலிஷ்ட் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டும் சரைய்னோடு படம் ஏப்ரல் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் உருவான இப்படத்தில் அதீத வன்முறை காட்சிகள் இருப்பதாகக் கூறி தணிக்கைக் குழுவினர் யு/ஏ சன்றிதழ் வழங்கினர்.
இதனால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தி ஆக்ஷன் காட்சிகளை குறைத்த சரைய்னோடு படக்குழு படத்தை மறுதணிக்கைக்கும் அனுப்பியது. படத்தை மறுபடியும் பார்த்த தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. ராகுல் ப்ரீத்தி சிங், கேத்ரின் திரைஷா நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்ப்பில் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இப்படத்தை தயாரித்துள்ளார்