அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
சமீபத்தில் திரைக்கு வந்த அ.ஆ எனும் தெலுங்கு படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் நிதினுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் - சமந்தா கூட்டணியில் மூன்றாவது படமாக அ,ஆ உருவாகியுள்ளது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா நடித்த அதரின்டிகி தரேடி படத்தையும், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சம்ந்தா நடித்த S/O சத்யமூர்த்தி படத்தையும் இயக்கிய திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் நிதின் சமந்தா கூட்டணியில் அ.ஆ படத்தை இயக்கியுள்ளார். முதல் இரு படங்களும் வெற்றி பெற்றதால் சமந்தாவை அ.ஆ படத்திற்கும் நாயகி ஆக்கிவிட்டார் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ். அதோடு இப்படத்தில் நிதினைக் காட்டிலும் சமந்தாவிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். மே இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.