பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சர்தார் கப்பார் சிங் படத்திற்கு பின்னர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் குஷி 2 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் இறங்கியுள்ள பவன் கல்யாண் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். டோலிவுட்டின் சிறந்த நடன நாயகர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பவன் கல்யாண் அல்லு அர்ஜுன் பெயரை குறிப்பிட மறந்து விட்டாராம்.
ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் போன்றோர் நன்கு நடனமாடுவதாக கூறிய பவன் கல்யாண் அல்லு அர்ஜுனின் பெயரை குறிப்பிடவில்லை. இதனால் அல்லு அர்ஜுன் தனக்கு நெருக்கமானவர்களிடம் இது குறித்து வருத்தப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
டோலிவுட்டில் ஆக்ஷன் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் சரைனொடு படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வரும் அல்லு அர்ஜுன் அப்படத்தின் புரமோஷனில் தற்போது ஈடுபட்டுள்ளார்.