Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஏப்ரல் 29ல் எஸ்.ஜே.சூர்யா-பவன் கல்யாண் பட பூஜை

12 ஏப், 2016 - 11:59 IST
எழுத்தின் அளவு:
april-29-is-the-pooja-of-s.j-suriyas-kushi-2-with-pawan-kalyan

பவன் கல்யாண் நடிப்பில் சர்தார் கப்பார் சிங் படம் திரைக்கு வந்து விமர்சக ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சோடைபோகவில்லை. இயக்குனர் பாபி இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்த பவன் கல்யாண் அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் குஷி 2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை ஏப்ரல் 29ல் நடைபெறும் என கூறப்படுகின்றது.

இசையமைப்பாளர் அனுப் ரூபென்ஸ் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே தயாராகி விட்டதாம். இப்படத்தின் ப்ரீன் புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடக்கின்றது. எஸ்.ஜே.சூர்யா - பவன் கல்யாண் கூட்டணியில் குஷி வெற்றிப் படமாக அமைந்த போதிலும், அக்கூட்டணியில் உருவான கொமரம் புலி எனும் படம் தோல்வியைத் தழுவியது. தற்போது மூன்றாவது முறையாக பவன் கல்யாண் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in