'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
ப்ரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா ஆகியோரை தொடர்ந்து பாலிவுட்டின் கவர்ச்சி புயல் நடிகை சன்னி லியோனும் தயாரிப்பாளராக அவதரிக்க உள்ளார். இப்படத்தை அவர் தயாரிப்பதுடன் முக்கியமான ஒரு ரோலிலும் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து சன்னி லியோன் கூறியுள்ளதாவது... ''த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் படப்பிடிப்பை துவக்க எண்ணியுள்ளோம். நானும் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறேன். படத்தில் நடிக்கும் மற்ற விபரங்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
அதோடு சில தினங்களுக்கு முன்னர் சன்னி லியோன் ஒரு சூப்பர் ஹீரோ படத்தை தயாரிக்க இருப்பதாக செய்தி வந்தது. இதுகுறித்து அவர் கூறியதாவது... சூப்பர் ஹீரோ படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. ஒரு சூப்பர் ஹீரோ கிடைத்துவிட்டால் படப்பிடிப்பை துவக்கிவிடுவோம் என்று கூறியுள்ளார்.