ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பவன் கல்யாண் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்த சர்தார் கப்பர் சிங் படம் நேற்று தெலுங்கு மற்றும் ஹிந்தியில் திரைக்கு வந்தது. தெலுங்கு திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தை ஹிந்தி ரசிகர்கள் நிராகரித்து விட்டனர். வட இந்தியாவில் வழக்கத்தை விட அதிக திரையரங்கில் வெளியான சர்தார் திரைப்படம் போட்ட முதலில் 5% வசூலைக் கூட தாண்டவில்லையாம். வழக்கமான மசாலா படம் என்ற ரீதியில் ஹிந்தி சர்தார் படத்தின் விமர்சனங்கள் அமைந்ததும் பாலிவுட் ரசிகர்களிடம் இப்படத்தின் வரவேற்பு குறைந்ததற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. இயக்குனர் பாபி இயக்கத்தில் உருவான இப்படத்தை சரத் மாரருடன் இணைந்து ஈரோஸ் நிறுவனம் தயாரித்தது.