இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் மாருதி இயக்கி வரும் பாபு பங்காராம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் யுகாதி திருநாளான இன்று வெளிவந்துள்ளது. வெங்கடேஷ் சிரிப்பி போலீஸாக நடிக்கும் இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ்.ராதா கிருஷ்ணன் தயாரிக்கின்றார். இப்படத்தில் நயன்தாரா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரமண பெண்ணாக நடிக்கின்றார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படம் ஜுன் இறுதியிலோ அல்லது ஜுலை முதல் வாரத்திலோ திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. தமிழில் மாதவன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றி கண்ட இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், திலீப் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படமான டூ கன்ட்ரீஸ் எனும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.