இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு வெங்கட்பிரபுவின் பிரியாணி 100 வது படமாகும். தற்போது தரமணி, யாக்கை, சென்னை-28, தர்மதுரை, பேரன்பு, கான், செம போதை ஆகாத என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், அவரது இரண்டு திரு மண வாழ்க்கையும் தோல்வியில் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு 3வதாக முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதோடு இந்து மதத்தில் இருந்து முஸ்லீமுக்கும் மாறினார் யுவன்.
இந்த நிலையில், நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முக்கியமாக நேற்று யுவனின் அம்மா ஜீவாவின் பிறந்த நாளாம். அதனால் இறந்துபோன தனது அம்மாவே தனக்கு மகளாக வந்து பிறந்திருப்பது போன்று பீல் பண்ணுகிறாராம் யுவன். இதையடுத்து, அப்பாவான யுவன்ஷங்கர் ராஜாவுக்கு சினிமா உலக நண்பர்கள் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.