வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஆக்ஷன் ராஜா, தன் மகளை எப்படியாவது சினிமாவில் ஜெயிக்க வைக்க சொந்தப் படம் எடுக்கப்போகிறார். அதில் அவரது மகளுக்கு ஜோடியாக நடிக்க இப்போதுள்ள இளம் ஹீரோக்கள் சிலரை அப்ரோச் பண்ணியிருக்கிறார், ஆனால் எல்லா நடிகரும் பிசின்னு சொல்லி எஸ்கேப் ஆகுறாங்களாம். காதலை சொல்லாத நடிகரின் வாரிசு, ஓயாத அலைகள் நடிகரின் வாரிசையும் அப்ரோச் பண்ணினாராம். அவர்களும் சாரி அங்கிள் என்று கைவிரித்து விட்டார்களாம். ஆனாலும் சண்டை கிங் முயற்சியை கைவிடவில்லை தொடர்ந்து மகளுக்கு ஏற்ற ஹீரோவை தேடி வருகிறார்.