Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திலீப் தயாரிப்பில் உருவாகும் 'கட்டப்பனையிலே ஹ்ரித்திக் ரோஷன்'..!

02 ஏப், 2016 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Dileeps-Kattapanaiyile-Hrithikroshan

கடந்த வருடம் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா என மூவரையும் ஒன்று சேர்த்து 'அமர் அக்பர் அந்தோணி' படத்தை இயக்கினாரே நாதிர்ஷா, அவரை ஞாபகம் இருக்கிறது தானே, பிளாக் பஸ்டர் ஹிட்டான அந்தப்படத்தை தொடர்ந்து திலீப் நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம் திலீப்பின் மிக நெருங்கிய நண்பர் தான் நாதிர்ஷா. ஆனால் இந்த புதிய படத்தில் ஒரு சின்ன மாற்றமாக திலீப் நடிப்பதற்கு பதிலாக இந்தப்படத்தை தயாரிக்கிறார்.


இந்தப்படத்திற்கு 'கட்டப்பனையிலே ஹ்ரித்திக் ரோஷன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாதிர்ஷா இயக்கிய 'அமர் அக்பர் அந்தோணி படத்தின் கதையை பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் என்கிற இருவர்தான் இணைந்து எழுதினார்கள். இதில் விஷ்ணு உன்னிகிருஷ்ணனைத்தான் இந்த புதிய படத்தின் ஹீரோவாக்கி இருக்கிறார் நாதிர்ஷா. கதாசிரியர் என்றாலும் இந்த உன்னிகிருஷ்ணன் ஏற்கனவே சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வருபவர் தான். 'அமர் அக்பர் அந்தோணி' படத்தை தயாரித்த நிறுவனமும் திலீப்புடன் சேர்ந்து இந்தப்படத்தை தயாரிக்க இருக்கிறது.


Advertisement
கலாபவன் மணியின் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க பணம் கேட்ட நடிகர் யார்..?கலாபவன் மணியின் இரங்கல் கூட்டத்தில் ... கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஜோடியாக நிக்கி கல்ராணி..! கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஜோடியாக ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sakka Podu Podu Raja
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in