திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
வரும், 14ம் தேதி வெளியாகவுள்ள, தெறி படத்துக்காக, இப்போதே தவமிருக்க துவங்கி விட்டனர், விஜய் ரசிகர்கள். இந்த படத்தில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதால், ஆக் ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர், ரசிக மகா ஜனங்கள். படத்தின் டிரெயிலரை இணையதளத்தில், 50 லட்சம் பேர் பார்த்ததை படக்குழுவினர் பெருமையாக பேசிக் கொள்கின்றனர். அண்டை மாநிலங்களை பொறுத்தவரை, கேரளாவில் தான், விஜய் படங்கள் வசூலை குவிக்கும். இப்போது, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும் கல்லா கட்டும் வகையில், தெலுங்கிலும் இந்த படத்தை, 'டப்' செய்து வெளியிடும் வேலை தீவிரமாக நடக்கிறது.