திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சித்து பிளஸ் 2 படத்தில் நடித்த சாந்தினி இப்போது பிசியான நடிகை ஆகிவிட்டார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் நையப்புடை. தற்போது டாலர் தேசம், கன்னுல காச காட்டப்பா, தாமி, பல்லாண்டு வாழ்க, என்னோடு விளையாடு படங்களில் நடித்து வருகிறார்.
இதுதவிர தற்போது, 'நான் அவளை சந்தித்தபோது' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனை மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்குகிறார். சினிமா பிளாட்பார்ம் என்ற நிறுவனம் சார்பில் வி.டி.ரித்தீஷ் தயாரிக்கிறார். சாந்தினி ஜோடியாக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.