Advertisement

சிறப்புச்செய்திகள்

ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாளத்தில் கால்பதிக்கும் பியா!

26 ஜூன், 2011 - 17:53 IST
எழுத்தின் அளவு:

"கோ" படத்தின் மூலம் பிரபலமான பியா, முதன்முறையாக மலையாள படத்தில் நடிக்க போகிறார். மாடல் அழகியாக இருந்து சினிமா‌விற்குள் நுழைந்தவர் பியா. டைரக்டர் விஜய்யின், பொய் சொல்ல போறோம் படத்தில் அறிமுகமாகி "கோவா", "ஏகன்" உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த "கோ" படத்தின் மூலம் பிரபலமானார். "கோ" படத்தில் துருதுரு என நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் "கோ"வில் இவரது நடிப்பை பார்த்த மலையாள திரையுலகம், அவரை மலையாள படத்தில் நடிக்க வைக்க இருக்கிறது. டைரக்டர் ஜானி அந்தோணி என்பவர் இயக்கும் புதிய படம் ஒன்றில், ப்ருத்விராஜ் ஜோடியாக நடிக்கிறார் பியா. கூடவே இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் "சுப்ரமணியபுரம்" சசிகுமாரும் நடிக்க இருக்கிறார். பியாவுக்கும், சசிக்கும் மலையாளத்தில் இதுதான் முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

கோழி வாயன் - koli varuval nagar,seeku koli theru,இந்தியா
27 ஜூன், 2011 - 18:11 Report Abuse
 கோழி வாயன் பியா?நல்ல பேர்..டக்கர் பிகரு..மள்ளு படம் இல்ல..பாரின் கேனரி படத்துல கூட நடிக்க லாயக்கு இருக்குமா உனக்கு.முண்டி அடிச்சு முன்னேறு.உன் டைம்.
Rate this:
27 ஜூன், 2011 - 12:43 Report Abuse
 நிற மாறும் மனிதன் ஹலோ அம்மிணி நீ ரொம்ப அழகா இறுக்க.
Rate this:
நாடோடி - kerala ,இந்தியா
26 ஜூன், 2011 - 22:44 Report Abuse
 நாடோடி அம்மிணி பார்த்து வையுங்கள் உங்கள் கால்களை;;;;அங்கு ஒருபாடு மழை பெய்து தரை எல்லாம் பாசம் பிடித்து கிடக்கிறது;;;;எப்ப சறுக்கும் என்று சொல்ல முடியாது;;;நிறய மலையாளி கோமாளிகள் அங்கு சறுக்கி விழுந்து அடி மேல் அடி வாங்கி இப்ப நம்ம தமிழ் படத்தில்தான் குத்தாட்டத்தை போட்டு கோடிகள் சம்பாரிக்கிறார்கள்;;;
Rate this:
உன்னி - dubai ,இந்தியா
26 ஜூன், 2011 - 20:46 Report Abuse
 உன்னி உன் அழகை பார்க்கையிலே தெரிகிறது பக்கத்து நாட்டு படத்தில் நடிப்பதற்கு சரிப்பட்டு வருவாய் என்று;;;
Rate this:
ஒக்கா மக்கா - kkdi ,இந்தியா
26 ஜூன், 2011 - 20:44 Report Abuse
 ஒக்கா மக்கா அந்த படம் தானே;;;;அம்மிணி நல்லா பட்டய கிளப்பி நடித்து நம்ம மதுரை மது திரை அரங்கில் ரிலீஸ் பண்ண சொல்லுங்கள் வேகமாக;;;;;மலையாள படம் பார்க்கும் பரம ரசிகன்;;;
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in