Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷின் கொடியில் அரசியல் வசனங்கள் கத்தரிப்பு!

19 மார், 2016 - 14:45 IST
எழுத்தின் அளவு:
Political-punch-cut-in-Dhanushs-Kodi-movie

சில படங்களில் அரசியல் காட்சிகளில் நடித்திருந்தபோதும், படம் முழுக்க தனுஷ் அரசியல்வாதியாக நடிக்கும் படம் கொடி. முதன்முறையாக அவர் முழு அரசியல் கதையில் நடிக்கும் இந்த படத்தில், முதன்முறையாக அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆக, தனுசுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இந்த படம் புதிய அனுபவமாக அமையப்போகிறது. அதோடு, ஒரு காலத்தில் மாமனார் ரஜினி பேசியது போன்று இந்த படம் முழுக்க அனல் பறக்கும் அரசியல் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடித்திருக்கிறாராம் தனுஷ்.


மேலும், பிரபுசாலமனின் ரயில் படத்தில் நடித்து முடித்ததும் கொடி படத்திற்கு மொத்த கால்சீட்டையும் கொடுத்து இடைவிடாமல் நடித்து வந்த தனுஷ், வேகவேகமாக படத்தை முடித்து விட்டார். அதனால் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே கொடி படம் திரைக்கு வருகிறதாம். ஆனால், தேர்தல் நேரத்தில் அரசியல் டயலாக்குகள் அனல் பறந்தால் அதுவே சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று இப்போது பீல் பண்ணுகிறாராம் தனுஷ். அதன்காரணமாக டப்பிங் பணிகள் நடக்கும்போதே சூடான அரசியல் வசனங்களை கத்தரித்து விடவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in