Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யுடன் முத்தக்காட்சியா? அலறும் ஹன்சிகா!!

26 ஜூன், 2011 - 09:35 IST
எழுத்தின் அளவு:

 விஜய்யுடன் உதட்டோடு உதடு பதித்து முத்தக்காட்சியில் நடித்ததாக ‌வெளியாகியிருக்கும் செய்தியை நடிகை ஹன்சிகா மோத்வானி மறுத்துள்ளார். விஜய்யும், ஹன்சிகா மோத்வானியும் வேலாயுதம் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கும் இப்படத்தினை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். படத்தில், விஜய்யும், ஹன்சிகாவும் இறுக்கமான முத்தக்காட்சியொன்றில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், அதுபோன்ற முத்தக்காட்சியில் நடிக்கவில்லை என்று கூறி மறுத்துள்ளார். வேலாயுதம் படத்தில் விஜய்யின் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற காட்சியில்தான் நடித்தேன். உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடிப்பதை நானும் விரும்ப மாட்டேன். விஜய்யும் விரும்ப மாட்டார், என்று ஹன்சிகா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனக்கு, பாய்ப்ரெண்ட்ஸ் கிடையாது. காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவேன். மாலை 6 மணிக்கு போய்விடுவேன். இரவு 9 மணிக்கு படுத்து தூங்கிவிடுவேன். எனக்கு தூங்குவதற்கு ரொம்ப பிடிக்கும். நடிகை குஷ்புவைப் போல நான் இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். இங்கே நிறைய பேர் என்னை, சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள். எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு மிகப்பெரிய நடிகையுடன் என்னை ஒப்பிட்டு பேசுவதில் எனக்கு நிறைய சந்தோஷம், என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

வினோ.ர - thirupur,இந்தியா
28 ஜூலை, 2011 - 13:56 Report Abuse
 வினோ.ர யார யார்கூட ஒபிடனும்ன்கரத எல்லாம் யாரும் சொல்ல வேண்டாம். அவங்களும் நடிகை. விஜய் சார் படங்களும் இப்பொழுது குடும்பத்துடன் பார்க்க முடியாதபடி காட்சிகள் உள்ளன. முடிந்தால் அதை பழைய மாதிரி மாற்றுங்கள். அப்புறம் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுங்கள்.
Rate this:
ஜெயக்குமார் - mdu,இந்தியா
27 ஜூன், 2011 - 21:52 Report Abuse
 ஜெயக்குமார் விஜய்தான் அதிர்ச்சி அடையனும்.... இவ வாயி ஒரு குப்பை தொட்டி....... மும்பைல இருந்து வந்திருக்கா...... எல்லாம் சுபமா நடந்திருக்கும்ல...
Rate this:
பரூஜ் பாபு - unniyappan nagar,இந்தியா
26 ஜூன், 2011 - 17:22 Report Abuse
 பரூஜ் பாபு உதட்டோடு உதடு மட்டும் தானே?என்னவோ...........போல இவ்வளவு பில்டப்பு காமிக்கிறாங்க
Rate this:
உன்னி - dubai ,இந்தியா
26 ஜூன், 2011 - 15:04 Report Abuse
 உன்னி துப்பு;;;;அவள் எல்லாம் ஒரு நடிகை என்று உன்னை அவளுடன் ஒப்பிடுகிறார்கள்;;;;அந்த கோமாளி யாரு?;;;;உதட்டில் முத்தம் கொடுத்தால் என்ன?;;;நீ எப்ப கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது?;;;இப்படி ஒரு பிடிவாதம் வேண்டாம் அம்மிணி;;;;அப்பறம் எங்க கோமாளி ரசிகர்கள் உன்னை தூக்கி எறிந்து விடுவார்கள்;;;;பிறகு பட வாய்ப்புக்காகா உன் முன் கதவை எப்பொழுது திறந்து வைக்கணும்.
Rate this:
கமல் - saudia,இந்தியா
26 ஜூன், 2011 - 11:20 Report Abuse
 கமல் முத்தம் குடுத்தது உண்மைதான் ஆனா அது சூட்டிங் இல்லைன்னு நெனச்சேன் இப்படி சொன்ன எப்படி அப்படி உண்மையை ஒத்துக்கோங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in