Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னை-28 இரண்டாம் பாகத்தில் விஜயலட்சுமி.?

17 மார், 2016 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Vijayalakshmi-may-act-in-Chennai-28-sequel

வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான சென்னை-28ல் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. டைரக்டர் அகத்தியனின் மகளான அவர் அதையடுத்து அஞ்சாதே, சரோஜா, வனயுத்தம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா என பல படங்களில் நடித்தார். ஆனால் கடந்த ஆண்டு பெரோஸ் முகம்மது என்ற உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜய லட்சுமி. அதையடுத்து, இனிமேல் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் கூறினார்.


ஆனால், தற்போது சென்னை-28 படத்தில் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் வெங்கட்பிரபு. அந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா, ஜெய், பிரேம்ஜி. நிதின்சத்யா, விஜய்வசந்த் ஆகியோர் மீண்டும் நடிக்கிறார்களாம். அதையடுத்து விஜயலட்சுமியிடமும் அவர் நடித்த வேடத்தில் தொடர்ந்து நடிக்க கேட்டபோது நடித்து தர முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை-28 யூனிட் மீண்டும் புதிய உற்சாகத்துடன் களமிறங்க தயாராகிக்கொண்டிருக்கிறார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in