ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குறுகிய காலத்தில் ரவி தேஜா, ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்ட ராகுல் ப்ரீத்தி சிங் அடுத்து அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சரைனொடு படம் திரைக்கு தயாராகி வருகின்றது. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படம் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராம் சரண் நடிக்கும் தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார். தற்போது சாய் தரண் தேஜ் நடிக்கவிருக்கும் படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் கோபிசந்த் இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மே மாதத்தில் துவங்கவுள்ளது.