Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லட்சுமிமேனனை செலக்ட் பண்ணிய விஜயசேதுபதி.?!

14 மார், 2016 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Menon-in-Vijaysethupathi-film

தனது படங்களில் நன்றாக பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய நடிகைகள் இடம்பெற வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருபவர் விஜயசேதுபதி. அந்த வகையில், காயத்ரி, ரம்யா நம்பீசன், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, மடோனா என குறிப்பிடத்தக்க நடிகைகளுடன் நடித்து வந்த அவர், தற்போது தர்மதுரையில் தமன்னாவுடன் நடித்திருப்பவர், காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் ஆண்டவன் கட்டளையில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே ரெக்க படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.


மேலும், இதற்கு முன்பு ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை தயாரித்து நடித்த விஜய சேதுபதி இந்த ரெக்க படத்தையும் தானே தயாரிக்கிறார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் வேலைகள் கடந்த சில மாதங்களாக அவருடைய அலுவலகத்தில் நடந்து வந்தது. மேலும், விஜயசேதுபதி சொந்த படம் தயாரிக்கிறார் என்றதும் அவரது அபிமானத்திற்குரிய சில ஹீரோயின்கள் அவரிடத்தில் சான்சு கேட்டு வந்த நிலையில், அந்த கதைக்கு லட்சுமிமேனன் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை ஓகே செய்திருக்கிறாராம் விஜயசேதுபதி. இதற்கு முன்பு சசிகுமார்-லட்சுமிமேனன் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் விஜயசேதுபதி வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in