ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சனில் டார்வின் தயாரித்துள்ள படம் நிசப்தம். மைக்கேல் அருண் இயக்கி உள்ளார். அஜய், அபிநயா, பேபி சந்தியா, கிஷோர், ஏ.வெங்கடேஷ், ஹம்சா நடித்துள்ளார்கள். எஸ்.ஜே.ஸ்டார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ஜலீல் இசை அமைத்துள்ளார்.
இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அதனை இயக்குனர் கிருத்திகாக உதயநிதி வெளியிட்டார். இது ஒரு குழந்தைக்கு நேர்ந்த கொடூரத்தையும், அதனால் ஒரு தாயின் வேதனையையும் பதிவு செய்யும் படம். குழந்தையாக பேபி சந்தியாவும், தாயாக அபிநயாவும் நடித்துள்ளனர். இது தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.