போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
அருள் மூவீஸ் சார்பில் பி.கே.சந்திரன் தயாரிக்கும் படம் 'களம்'. இதனை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். “சமீபத்தில் வெளிவந்து மிரட்டிய மாயா பாணியிலான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். படம் முழுக்க திகிலோடு சீட்டின் நுனியில் உட்கார வைக்கிற திகில் படம்” என்கிறார் படத்தை இயக்கி உள்ள ராபர்ட் எஸ்.ராஜ். கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி உள்ளார் சுபிஷ் சந்திரன். ஜி.முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரகாஷ் நிக்கி இசை அமைத்துள்ளார்.
என்.எல் ஸ்ரீநிவாசன், லட்சுமிப்ரியா சந்திரமவுலி, மதுசூதனராவ், நாசர், கனி குஸ்ருதி, பேபி ஹியா, ரேகா சுரேஷ் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார். படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு இயக்குனர் சுசீந்திரன் மற்றும் கஷ்மோரா இயக்குனர் கோகுல் ஆகியோர் புரமோசனை துவக்கி வைத்தனர்.