Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாந்துபொட்டு படத்தில் சிபிராஜ்

12 மே, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிகர் ஆகி, தன் அப்பாவைப் போலவே நடிப்பில் தனக்கென தனி பாதையை வகுத்து வைத்துள்ளார். தற்போது அவர் நாணயம், கள்ளக்காதலன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சத்யராஜ் ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் வில்லன் கேரக்டரில் தனி முத்திரை பதித்தார். அதுபோலவே நானும் சாதிப்பேன் என்று சொல்லி வரும் சிபிராஜ, மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தென்னவன், ஜாம்பவான் படங்களை இயக்கிய டைரக்டர் நந்தகுமார் இயக்கும் சாந்து‌பொட்டு படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என்பது இன்னமும் முடிவாகவில்லை.  எம்.ஸ்ரீதரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார்.

ஏற்கனவே மலையாளத்தில் திலீப் - கோபிகா நடிப்பில் சாந்துபொட்டு என்ற பெயரில் ஒரு படம் வெளியானது. மலையாள சாந்துபொட்டுக்கும், தமிழ் சாந்துபொட்டுக்கும் பெயரளவில் மட்டுமே ஒற்றுமை. மற்றபடி கதை முழுக்க முழுக்க புதுமையானது என்கிறார் டைரக்டர் நந்தகுமார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in