ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒருபடத்தின் தொடர்ச்சியாக பல பாகங்கள் உருவாவது பாலிவுட்டில் அதிகமாகி வருகிறது. அந்தவகையில், ஜிஸ்ம், ஜிஸ்ம்-2 படங்களை தொடர்ந்து இப்போது ஜிஸ்ம்-3 படம் உருவாக உள்ளது. ஜிஸ்ம்-2வை இயக்கிய பூஜா பட்டே இப்படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ஜாக்கி ஷெரப் நடிக்க இருக்கிறார். இதில் 50வயது நபராக ஜாக்கி ஷெரப் நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. தற்போது கதை ரெடியாகிவிட்டதால் திரைக்கதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது.
இது பற்றி ஜாக்கி ஷெரப் கூறுகையில், ''காஷ்'' படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய பிரேக் கொடுத்தார் மகேஷ் பட். அதேப்போன்று, பூஜாபட்டு இப்போது எனக்கு மீண்டும் ஒரு நல்ல பிரேக் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.