'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நடிகை கரீனா கபூர் கான் தனது அடுத்த படமான கி அண்ட் கா படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரிடம், திரைபடங்களில் அவரது கணவர் சைப் அலி கானுக்கு பொருத்தமான ஹீரோயின் யார் என நினைக்கிறீர்கள் என கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், சைப்புக்கு தீபிகாவுடன் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. லவ் ஆஜ்கல், காக்டைல் போன்ற படங்களில் அவர்களின் ஜோடி நன்றாக உள்ளது. நிஜ வாழ்க்கையில் ஒத்துப்போகும் கெமிஸ்ட்ரி, சினிமாவிலும் ஒத்துப் போக வேண்டும் என்று அவசியமில்லை என்றார். கி அண்ட் கா படம் வரும் ஏப்ரல் முதல் தேதியன்று ரிலீசாக உள்ளது.