இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா சிக்ஸ் பேக் கட்டுடலுடன் கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. அப்புகைப்படத்தில் புதுவித தோற்றத்தில் சிக்ஸ் பேக்கில் ரவி தேஜா காணப்படுகின்றார். 48 வயதான ரவி தேஜாவின் இந்த சிக்ஸ் பேக் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியம் அடையச் செய்துள்ளது. இந்த புதுவித தோற்றமும், சிக்ஸ் பேக் உடற்கட்டும் ரவி தேஜா நடித்து வரும் ராபின் ஹூட் படத்திற்காவே இருக்கும் என கூறப்படுகின்றது. புதுமுக இயக்குனர் சக்ரி இயக்கும் ராபின் ஹூட் படத்தில் ரவிதேஜா நாயகனாக நடிக்கின்றார். தயாரிப்பாளர் டிவிவி தனய்யா இப்படத்தை தயாரிக்கின்றார்.