Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரூ.3 கோடிக்கு வீடு வாங்கிய ராகுல் ப்ரீத்தி சிங்

05 மார், 2016 - 15:03 IST
எழுத்தின் அளவு:
Rakulpreet-Singh-bought-worth-of-Rs.3-Crore

தடையற தாக்க படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் அப்படத்திற்கு பின்னர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக என்னமோ ஏதோ எனும் படத்தில் நடித்தார். அப்படங்களுக்கு பின்னர் தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். ரவி தேஜா, ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ராகுல் ப்ரீத்தி சிங், தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சரைனொடு படத்திலும் ராம் சரணுக்கு ஜோடியாக தனி ஒருவன் படத்தின் ரீமேக்கான துருவா படத்திலும் நடித்து வருகின்றார்.


டோலிவுட்டில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்ட ராகுல் ப்ரீத்தி சிங், தற்போது ஐதராபாத்திலே சொந்த வீடு வாங்கி குடியேறி விட்டார். இதற்கு முன்னர் ஐதரபாத்திலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி வந்த ராகுல் ப்ரீத்தி தற்போது ஜுப்லீ ஹில்ஸ் பகுதியில் ரூ 3 கோடி மதிப்பிலுள்ள 16,000 சதுர அடியில் ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். விரைவில் அவரது குடும்பத்தினரும் ராகுல் ப்ரீத்தி சிங்குடன் ஐதராபாத்தில் குடியேறவுள்ளனராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in