Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராம் கோபால் வர்மாவின் 'அட்டாக்' தாமதம் என்ன?

04 மார், 2016 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Why-RamgopalVarmas-Attack-delay

டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கில்லிங் வீரப்பன் திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு முன்னரே ராம் கோபால் வர்மா மஞ்சு மனோஜ் நடிப்பில் அட்டாக் படத்தை இயக்கி வந்தார். அப்படத்தை பாதியில் நிறுத்திவிட்டு கில்லிங் வீரப்பன் படத்தை முடித்து வெளியிட்டார். இதனால் மஞ்சு மனோஜும், சௌரியா படத்தில் நடிக்க முடிவெடுத்தார். சௌரியா படம் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இன்று வெளிவந்துள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கெடுத்த மனோஜ், அட்டாக் படத்தின் தாமதம் குறித்து பேசியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளிவந்து கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இப்படம் மே மாதத்தில் திரைக்கு வரும் என மனோஜ் கூறியுள்ளார். மேலும் சௌரியா படத்தை முடிப்பதற்காகவே அட்டாக் படத்தின் வெளியீட்டை ஒத்தி வைத்ததாகக் கூறிய மனோஜ், சௌரியா படத்தின் கதையின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும், இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அவ்வெற்றி அட்டாக் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in