பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர் விவி விநாயக் தயாரிப்பாளராக மாறவுள்ளதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இயல்பிலேயே வசதி படைத்தவரான விவி விநாயக் பல வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் விவி விநாயக் தயாரிப்பாளராக மாறவுள்ளார் எனும் செய்தி வெளிவந்துள்ளது. விரைவில் தயாரிப்பு நிறுவனம் குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடவுள்ளார். மேலும் இந்நிறுவனத்தின் கீழ் சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் வி வி விநாயக் திட்டமிட்டுள்ளாராம்.