பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
நடிகர் ரஜினி, நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். நடிகர் ரஜினி, நேற்று காலை திடீரென, சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில், மாலை, 6:30க்கு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுகுறித்து, மருத்துவமனையில் விசாரித்தபோது, நடிகர் ரஜினி, பரிசோதனைக்காக காலை, 10:30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக நிபுணர் ராஜன் ரவிச்சந்திரன் குழுவினர், அவரை பரிசோதித்தனர். பின், மாலையில் அவர் வீடு திரும்பினார். அவசர சிகிச்சை ஏதும் அளிக்கப்படவில்லை என்றனர்.