ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிங்கம், மற்றும் காஞ்சனா என, ஹிட்டான சில படங்களின் இரண்டாம் பாகம் வெளியானது போல், தற்போது, பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான, கும்கி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. முந்தைய படத்தில் நடித்த, விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் ஜோடி இல்லாமல், வேறு ஜோடியை அப்படத்தில் நடிக்க வைக்கிறார் பிரபுசாலமன். தற்போது, தனுஷின், ரயில் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளவர், அப்படம் வெளியானதும், கும்கி - 2 வேலைகளை துவங்குகிறார்.
— சினிமா பொன்னையா