Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாக்கெட் மணி தரும் பாலிமர் டி.வி!

14 ஜூன், 2011 - 17:32 IST
எழுத்தின் அளவு:

புதுபுது நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பாலிமர் டி.வி., பாக்கெட் மணி என்ற பெயரில் மற்றுமொரு நிகழ்ச்சியை வழங்குகிறது. கலகலப்பாக புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது. போட்டியாளர்கள் 60 விநாடிகளில் தங்களுக்கு வைக்கப்படும் போட்டியில் வெற்றி பெற்றால் உடனடியாக ரூ.500 பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்‌வொரு போட்டியிலும் ஐந்து நண்பர்கள் பங்குபெறுகிறார்கள். இதனால் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. கொடுக்கப்பட்ட கால அளவை பயன்படுத்தி வெற்றி காண்பவர்கள் ரூ.500 பாக்கெட் மணி பெறுவார்கள். இந்தநிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vvsRAM - b.p.r.puram,இந்தியா
25 ஜூன், 2011 - 09:00 Report Abuse
 vvsRAM THE GREAT
Rate this:
yuva raj - tirupur,இந்தியா
20 ஜூன், 2011 - 18:18 Report Abuse
 yuva raj 60 வினாடி குள்ளே சாகசம் அடேங்கப்பா,பணம் சம்பாரிக்க குறுக்கு வழி தான் இல்லே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in