Advertisement

சிறப்புச்செய்திகள்

கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தமிழ் இயக்குனர் மூலம் சிங்கள மொழியில் ரீமேக்காகும் 'த்ரிஷயம்'..!

14 பிப், 2016 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Drishyam-also-to-remake-in-Singalam

மற்ற மொழி படங்களைவிட மலையாள படங்களுக்கு மட்டும் கிடைக்கும் மிகப்பெரிய கெளரவம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் நான்கு மொழிகளில் ரீமேக்காவது தான். சில நேரங்களில் போஜ்புரி மொழியில் ரீமேக்காவது உண்டு. கடைசியாக மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' படத்திற்கு அப்படி ஒரு கெளரவம் கிடைத்தது.. மலையாளத்தில் அந்தப்படம் வெளியானதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக ரீமேக்' பற்றிய டாக்கில் இருந்துவருவது மிக மிக ஆச்சர்யமான விஷயம் தான்.. தமிழில் 'பாபநாசம்' ஆக ரீமேக் ஆகி வெற்றிபெற்ற பின்னர் தான் அந்த பேச்சு அடங்கியது..

இப்போது த்ரிஷ்யத்திற்கு இன்டர்நேஷனல் லெவலில் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றிருக்கிறது.. ஆம் நம் நாட்டை தாண்டி ஸ்ரீலங்கா மொழியான சிங்கள மொழியில் ரீமேக்காகிறது 'த்ரிஷ்யம்'... அதைவிட ஆச்சர்யமான விஷயம் இந்தப்படத்தை தமிழ் இயக்குனரான செய்யாறு ரவி இயக்குகிறார்.. இவர் தமிழில் கார்த்திக் நடித்த அரிச்சந்திரா' உட்பட சில படங்களை இயக்கியவர். சிங்கள மொழி நாயகனான ஜாக்சன் அந்தோணி என்பவர் மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. சில நாட்களுக்கு முன்பே இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in