இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சன்னி தியோலின் காயல் ஒன்ஸ் அகைன் படம் எதிர்பார்த்த அளவு நல்ல வரவேற்பை பெற்றது. இவர் வயதுடைய நடிகர்களான அனில் கபூர் போன்றவர்களை போல் துணை நடிகர் வேடங்களில் நடிக்க சன்னி தியோலிடம் கேட்கப்பட்டுள்ளது. அனில் கபூர் சமீபத்தில், தில் தடக்னே படத்தில் ரன்வீர் சிங்கிற்கு தந்தையாக நடித்தார். அதனால் சன்னி தியோலும் அதுபோன்ற வேடங்களில் நடிக்க தயாராக இருப்பதாக கூறினார். இது பற்றிய சன்னி தியோலிடம் கேட்டதற்கு, அது போன்ற வேடங்களில் நான் நடிக்கப் போவதி்ல்லை. அது போன்ற வேடங்கள் எனக்கு உற்சாகம் தரக் கூடியதாக இல்லை. அது போன்ற வேடங்கள் எனக்கு எனக்கு தரப்பட்டால் அந்த படத்தில் நடிப்பதையே நான் விரும்பவில்லை. என்னால் முடிந்ததை நிச்சயமாக நான் செய்வேன் என்றார்.