‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்ரத்தா கபூர். இவர் தற்போது ஜாக்கி ஷெரப் நடிப்பில் 'பாகி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ரத்தா கபூர், ஒரு பாட்டு ஒன்று பாடியுள்ளார். இந்த பாடலை மீட் பிரதர்ஸ் கம்போஸ் செய்துள்ளனர். ஜம் ஜம் என்று தொடங்கும் மெலோடி பாடலை அவர் பாடியுள்ளார். இதுகுறித்து மீட் பிரதர்ஸ் கூறுகையில், ஸ்ரத்தா கபூர் நடிகை மட்டுமல்ல அற்புதமான பாடகியும் கூட... ஜம் ஜம் பாடல் அவரை இன்னும் உயர்த்தும் என்று கூறியுள்ளார்.
ஸ்ரத்தா கபூர், ஏற்கனவே ஏக் வில்லன், ஏபிசிடி 2 மற்றும் ஹைடர் படங்களில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.