வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
'ஷமிதாப்' படத்தின் தோல்விக்கு பிறகு பால்கி இயக்கி வரும் படம் 'கி அண்ட் கா'. அர்ஜூன் கபூர், கரீனா கபூர் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்துள்ளனர். முக்கியமான ரோலில் அமிதாப் மற்றும் ஜெயாபச்சன் நடித்துள்ளார்கள். கரீனா கபூர் வேலைக்கு செல்லும் பெண்ணாகவும், அர்ஜுன் வீட்டு வேலை பார்க்கும் கணவராகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் படத்தின் டிரைலரை வருகிற பிப்.15ம் தேதி வெளியிட உள்ளனர். தொடர்ந்து ஏப்.1ம் தேதி படத்தை வெளியிடுகிறார்கள்.