மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
பெங்களூர் நாட்கள் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் கை நிறைய படங்களுடன் பிசியாக உள்ளார். சமந்தா உடற்பயிற்சி செய்து போன்ற வீடியோ ஒன்று பேஸ்புக்கில் வெளியாகி வைரலாகியுள்ளது. உடற்பயிற்சியாளரின் அறிவுரைப்படி சமந்தா 100 கிலோ எடையை மூன்று முறை தூக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை சமந்தாவின் உடற்பயிற்சியாளர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டு சமந்தாவை புகழ்ந்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வீடியோவை பலர் சுயவிளம்பரம் என கிண்டலடிக்கவும் செய்துள்ளனர். இதற்கு முன்னர் 60கிலோ எடையை தூக்கி சமந்தா உடற்பயிற்சி செய்த வீடியோவும் இணையதளத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.