ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரும் ஹிந்பூர் சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூனம் பிரபாகர் வழக்கு பதிவு செய்துள்ளார். கிரேட்டர் ஐதராபாத் முனிசிபல் கார்பரேஷன் தேர்தலில் பாலகிருஷ்ணா வாக்களித்து விதிகளை மீறியதாக பாலகிருஷ்ணாவின் மீது புகார் கூறப்பட்டுள்ளது. ஆந்திராவில் வாக்களிக்க உரிமையுள்ள பாலகிருஷ்ணா தெலுங்கானாவில் எப்படி வாக்களிக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ள பூனம் பிரபாகர், விதிகளை மீறி ஓட்டுப் போட்ட பாலகிருஷ்ணா தனது சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க தகுதி அற்றவர் எனவும் அவர் பதவியை தானே ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.