அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
சில தினங்களுக்கு முன்னர் நடிகர் பர்கான் அக்தரும், அவரது மனைவி அதுனா அக்தரும் பிரிந்தனர். இந்த பிரிவுக்கு நடிகை அதிதி ராவ் தான் காரணம் என பாலிவுட்டில் பரவலாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது வசீர் படத்தில் நடித்தபோது பர்கானுக்கும், அதிதிக்கும் இடையே நெருக்கமானதாகவும், அதனால் தான் அதுனா, பர்கானை விட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுப்பற்றி அதிதியிடம் கேட்டால், யாருடைய வாழ்க்கையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, இதுப்பற்றி நான் பேசப்போவதில்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் அமைதியான, கண்ணியமான வாழ்க்கையை விரும்புவார்கள். இது எல்லோருக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார்.