ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
ரஜினி நடித்த, படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி வேடம், இப்போது வரை பேசப்பட்டு வருகிறது. அதன்பின், அதே ரம்யாகிருஷ்ணனுக்கு கூட, அம்மாதிரி வேடம் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது த்ரிஷாவுக்கு, தனுஷுடன் நடிக்கும், கொடி படத்தில் அதேபோன்ற, அதிரடியான வில்லி வேடம் கிடைத்துள்ளது. படையப்பாவில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன் எப்படி மோதினாரோ, அதற்கும் மேலாக, கொடி படத்தில், தனுஷுடன் வரிந்து கட்டி, மோதுகிறார் த்ரிஷா. இதையடுத்து, வித்தியாசமான நெகடிவ் கதாபாத்திரங்களில் நடிப்பதிலும், ஆர்வம் காட்டப் போவதாக சொல்கிறார் த்ரிஷா அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை!
— எலீசா