பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய்க்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால், தற்போது, ஒரு படத்தில் விஜய்யின் ரசிகராக, அவரது கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போல் நடிக்கிறார் மலையாள நடிகர் பிருத்விராஜ். அதேபோன்று, தனுஷின், சீடன் படத்தில் நடித்த மலையாள நடிகரான உன்னி முகுந்தன், இப்போது, அஜித்தின் ரசிகராக, ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார். இவர் அஜித்தை, தன், ரோல் மாடல் ஆக கொண்டு, படங்களில் நடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
— சி.பொ.,