வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
டேவிட் தவான் இயக்கத்தில், சல்மான், கரீஷ்மா, ரம்பா ஆகியோரது நடிப்பில் 1997ம் ஆண்டு வெளிவந்த படம் ஜூடுவா. 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் தற்போது உருவாக உள்ளது. டேவிட் தவானே இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். மெயின் தேரா ஹீரோ படத்தில் நடித்த வருண் தவான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். முதல்பாகத்தில் சல்மான் இரண்டு வேடங்களில் நடித்தது போன்று இரண்டாம் பாகத்திலும் வருண் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு ஜூலை முதல் ஆரம்பமாக உள்ளது. சாஜி நதியத்வாலா தயாரிக்க உள்ளார்.