'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் இளம் நடிகர் அர்ஜூன் கபூர். இவர் நடிப்பில் உருவாக உள்ள படம் ஹாஃப் கேர்ள்பிரண்ட். இப்படத்தின் ஷூட்டிங் தாமதமாகி கொண்டே போகிறது. இதற்கான காரணம் என்ன.? என அர்ஜூன் கபூரே கூறுகிறார்.... ''ஏப்ரல் முதல் ஹாஃப் கேர்ள்பிரண்ட் படத்தில் நடிக்க உள்ளே. பால்கியின் கி அண்ட் கா படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. பொதுவாக ஒருபடத்தின் ஷூட்டிங் மற்றும் அதன் புரமோஷன் வேலைகளை முடித்த பின்னரே அடுத்தப்படத்தில் ஃப்ரீயாக நடிக்க முடியும். இதுதான் படத்திற்கான தாமதம் வேறு, எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.